சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கார்பன் உமிழ்வு குறித்த விளக்கம்

Posted On: 28 AUG 2020 11:27AM by PIB Chennai

     2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் கார்பன் வெளியீடு குறைந்திருப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலர் தெரிவித்ததாக தவறான தகவல்கள், சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை, உலக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு  வெளியீடு குறையும் வாய்ப்புள்ளதாகக் கிடைத்த  தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகவும்,     நம்நாட்டின் வெளியீடு தொடர்பானது அல்ல என்றும்,  சர்வதேச எரிசக்தி முகமையின் உலக எரிசக்தி மறுஆய்வு 2020 அறிக்கையின்படி இது வெளியிடப்பட்டதாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.


(Release ID: 1649178) Visitor Counter : 283