குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்த நாளன்று குடியரசுத்தலைவர் அவருக்கு மலரஞ்சலி

प्रविष्टि तिथि: 19 AUG 2020 11:57AM by PIB Chennai

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்த நாளான இன்று, குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத்தலைவர் மாளிகையில், அவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். குடியரசுத்தலைவர் மாளிகையின் அலுவலர்களும், டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

******


(रिलीज़ आईडी: 1646903) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Odia , Telugu