பிரதமர் அலுவலகம்

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின்நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 16 AUG 2020 9:51AM by PIB Chennai

திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு  எனது பணிவுமிக்க அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கா அவர் ஆற்றிய சிறந்த சேவையையும் முயற்சிகளையும் இந்தியா எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1646363) வருகையாளர் எண்ணிக்கை : 189