ரெயில்வே அமைச்சகம்
பயணிகள் ரயில் சேவைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பது பற்றிய தகவல்கள்
प्रविष्टि तिथि:
11 AUG 2020 5:29PM by PIB Chennai
சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும், முன்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டபடி, வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்.
தற்போது இயங்கும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். தற்போது மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இயக்கப்படுகின்ற மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
சிறப்பு ரயில்களின் செய்யப்படும் பதிவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
ஏனைய மற்ற வழக்கமான ரயில்களும் புறநகர் ரயில்களும் அடுத்த அறிவுப்புகள் வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
*****
(रिलीज़ आईडी: 1645257)
आगंतुक पटल : 267