வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதரான பிரஜேந்திர நவ்னித், தமது அத்தாட்சிக் கடிதத்தை தலைமை இயக்குனரிடம் அளித்தார்

Posted On: 29 JUL 2020 6:36PM by PIB Chennai

உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியும், தூதருமான திரு. பிரஜேந்திர நவ்னித், தமது அத்தாட்சிக் கடிதத்தை உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை இயக்குனர் திரு.ரோபர்டோ அஸ்வடோவிடம் 2020 ஜூலை 28-ந் தேதியன்று அளித்தார். அவரை வரவேற்ற தலைமை இயக்குனர், உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார்.

*****



(Release ID: 1642267) Visitor Counter : 110