பிரதமர் அலுவலகம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டுஆயுதப்படைவீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2020 10:45AM by PIB Chennai

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

“இந்த கார்கில் வெற்றி தினத்தன்று, 1999ல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப்படையின் தைரியத்தையும், உறுதியையும் நாம் நினைவு கூர்வோம். அவர்களின் வீரம் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துவருகிறது. “ என்று தனது டுவிட்டரில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1641338) வருகையாளர் எண்ணிக்கை : 169