அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய-ரஷ்ய கூட்டிணைப்புத் திட்டத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை துவக்கி உள்ளது

प्रविष्टि तिथि: 24 JUL 2020 12:14PM by PIB Chennai

இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு, ரஷ்ய கூட்டமைப்பின் சிறிய புத்தாக்க நிறுவனங்கள் உதவிக்கான அறக்கட்டளை ஆகியவற்றுடன் சேர்ந்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, இந்தியா-ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் விரைவுப்படுத்தப்பட்ட வர்த்தகமயமாக்கல் திட்டத்தை துவக்கி உள்ளது. இது இந்திய மற்றும் ரஷ்ய அறிவியல் தொழில்நுட்பத் துறைகளை இணைத்து இரு நாடுகளுக்குமான தொழில்நுட்பத் தகவமைப்புக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணி தொடக்க நிறுவனங்களுக்கும் உதவும்.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640841

 

*****


(रिलीज़ आईडी: 1640884) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Malayalam