நித்தி ஆயோக்
நிதி ஆயோக் “நடத்தையியல் மாற்ற இயக்கத்தை” துவக்கியது
Posted On:
25 JUN 2020 8:03PM by PIB Chennai
நிதி ஆயோக், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, சமூக மற்றும் நடத்தையியல் மாற்றத்திற்கான மையம், அசோகா பல்கலைக்கழகம், மத்திய சுகாதாரம் மற்றும் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து “புதிய சாதாரணத்தை நோக்கி” என்ற நடத்தையியல் மாற்ற இயக்கத்தையும், அதற்கான இணையதளத்தையும் துவக்கியுள்ளது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பான நடத்தை – குறிப்பாக முககவசங்கள் அணிவது – போன்றவற்றை வலியுறுத்தி இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை, இதற்காக துவக்கப்பட்டுள்ள http://www.covidthenewnormal.com/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்
-----
(Release ID: 1634423)
Visitor Counter : 269