பிரதமர் அலுவலகம்

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் மறைந்த தினத்தன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2020 10:25AM by PIB Chennai

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் மறைந்த தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

 
பாரதத் தாயின் உன்னதப் புதல்வனான டாக்டர். ஷியாம்பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு அவரது நினைவு தினத்தில் என் மரியாதைகளை செலுத்துகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1633541) வருகையாளர் எண்ணிக்கை : 214