அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2020 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கைக்கான பொதுமக்கள், வல்லுநர் ஆலோசனைக்கான ‘டவுன் ஹால் மீட்’ துவங்க உள்ளது

प्रविष्टि तिथि: 10 JUN 2020 11:02AM by PIB Chennai

2020 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வடிவமைப்பதற்காக, பொதுமக்கள் மற்றும் வல்லுநர் ஆலோசனைகளை பெறுவதற்கான டவுன் ஹால் மீட் துவக்கப்பட உள்ளது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவனும், அறிவியல் தொழில்நுட்பத்துறையின் செயலர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மாவும் இணைந்து இதை துவக்கி வைக்க உள்ளனர்.

மேலும் விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630599

----


(रिलीज़ आईडी: 1630626) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , हिन्दी , English , Urdu , Marathi , Punjabi , Telugu , Kannada