எஃகுத்துறை அமைச்சகம்

ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளராக திரு பிரதீப்குமார் திரிபாதி பொறுப்பேற்பு.

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2020 3:22PM by PIB Chennai

மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் செயலாளராக திரு. பிரதீப் குமார் திரிபாதி ஐஏஎஸ் (ஜம்மு காஷ்மீர் 1987) இங்கு பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் திரு திரிபாதி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் சிறப்புச் செயலாளர் மற்றும் ஸ்தாபன அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.


 


(வெளியீட்டு அடையாள எண்: 1628383) வருகையாளர் எண்ணிக்கை : 296
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu