பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தியின் நினைவு நாளில் பிரதமர் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2020 10:26AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தியின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
”முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தியின் நினைவு நாளில் அன்னாருக்கு எனது அஞ்சலிகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1625699)
வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam