வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2020 ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்

Posted On: 14 MAY 2020 11:55AM by PIB Chennai

2020 ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணை, தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகர் வெளியிட்டுள்ளார். கொவிட்-19 பெரும் தொற்றினால், ஏப்ரல் மாதத்தில், மொத்தவிலை சந்தையில் குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைகளே நடைபெற்றதால், அதற்கான விலைக் குறியீட்டு எண் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1623753



(Release ID: 1623846) Visitor Counter : 197