சுரங்கங்கள் அமைச்சகம்

2020 பிப்ரவரி மாத கனிம உற்பத்தி

Posted On: 29 APR 2020 2:50PM by PIB Chennai

கடந்து பிப்ரவரி (2020) மாதத்தில் சுரங்கள் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை : 2011-12=100) 123.7ஆக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 10.0 விழுக்காடு கூடுதலாகும். 2019 ஏப்ரல் முதல் 2020 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி (+)1.9 விழுக்காடாகும். இந்தத் தகவலை இந்திய கனிமவள அமைப்பின் சுரங்கம் மற்றும் கனிம புள்ளியல் பிரிவு தெரிவித்துள்ளது.



(Release ID: 1619279) Visitor Counter : 160