இந்திய போட்டிகள் ஆணையம்
பி.எம்.எம் இஸ்பெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஜேஎஸ்டபிள்யூ ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் வாங்குவது தொடர்பான திட்டத்திற்கு சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 APR 2020 6:01PM by PIB Chennai
பி.எம்.எம் இஸ்பெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஜேஎஸ்டபிள்யூ ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் வாங்குவது தொடர்பான திட்டத்திற்கு இந்தியப் போட்டி ஆணையகம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1617874
(வெளியீட்டு அடையாள எண்: 1617907)
வருகையாளர் எண்ணிக்கை : 219