உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரை சட்டப்பூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்கள் அந்த யூனியன் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
04 APR 2020 9:17AM by PIB Chennai
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமல் செய்யும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பாக இருந்த மாநில சட்டங்களை மாற்றி அமைத்தல் மற்றும் ஏற்புடையதாக்கிட 01.04.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது.
ஜம்மு காஷ்மீரை சட்டப்பூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்கள், அந்த யூனியன் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும், விண்ணபிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றும் உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளது.
01.04.2020 அரசிதழ் அறிவிக்கையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் (இந்தி/ ஆங்கிலம்)
04.04.2020 அரசிதழ் அறிவிக்கையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் (இந்தி/ ஆங்கிலம்)
*****
(रिलीज़ आईडी: 1610937)
आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam