நிதி அமைச்சகம்

நிதியாண்டு நீடிப்பு இல்லை

प्रविष्टि तिथि: 30 MAR 2020 10:48PM by PIB Chennai

இந்த நிதியாண்டு நீடிக்கப்படும் என்ற பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வந்துள்ளன. இந்திய ஸ்டாம்ப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையை தவறாக சுட்டிக் காட்டி இந்த செய்திகள் வருகின்றன. நிதியாண்டை நீடிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

***


(रिलीज़ आईडी: 1609488) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam