உள்துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான தேசிய முடக்கம் தொடர்பான வழிகாட்டு நெறிகளில் பிற்சேர்க்கையை இணைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்

விலக்களிக்கப்பட்ட பட்டியலில் கூடுதலான சரக்குகளும், சேவைகளும் சேர்ப்பு

Posted On: 29 MAR 2020 7:28PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான தேசிய முடக்கம் தொடர்பான வழிகாட்டு நெறிகளில் பிற்சேர்க்கையை (https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1608644) மத்திய உள்துறை அமைச்சகம் இணைத்துள்ளது. இது அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கானது. இரண்டாவது பிற்சேர்க்கையில், பேரிடர் நிர்வாகச் சட்டம் 2005ன் கீழ், 21-நாள் முடக்கம் தொடர்பான விலக்களிக்கப்பட்ட பட்டியலில் கூடுதலான சரக்குகளும், சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

இணைப்பு : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/3rd%20Addendum%20to%20Lockdown%20Guidelines%20on%20exempted%20Goods%20and%20Services.pdf

*****


 


(Release ID: 1609190) Visitor Counter : 95