பிரதமர் அலுவலகம்

எகனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

Posted On: 05 MAR 2020 5:40PM by PIB Chennai

எகனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.03.2020) உரையாற்றவுள்ளார். உலகெங்கும் உள்ள பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலக வர்த்தக உச்சி மாநாடு 2020ன் முக்கிய கருத்து, ‘உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு : பிளவுப்பட்ட உலகில் நிலைத்த வளர்ச்சி’ என்பது ஆகும். 

                                *****



(Release ID: 1605492) Visitor Counter : 131