பிரதமர் அலுவலகம்

கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல முடிவுகள் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 30 NOV 2019 9:00PM by PIB Chennai

கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல முடிவுகள் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்-அனைவரையும் அரவணைப்போம்’ என்ற கோட்பாட்டின் உந்துதலுடனும், 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடனும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்க்கவும், அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் கூறியுள்ளார். 

 

கடந்த ஆறு மாதங்களில் அரசு மேற்கொண்ட எண்ணற்ற முடிவுகள், இந்தியாவை மேலும் வளர்ச்சி அடையச் செய்துள்ளது, சமூகத்திற்கு அதிகாரமளித்தலை வேகப்படுத்தியுள்ளது,  ஒற்றுமையை விரிவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். “வரும் காலத்தில் மேலும் கூடுதலாக செயல்பட நாங்கள் விரும்புகிறோம், இதன்மூலம் வளமிக்க, வளர்ச்சி நிறைந்த, புதிய இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

‘அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்-அனைவரையும் அரவணைப்போம்’ என்ற கோட்பாட்டின் உந்துதலுடனும், 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடனும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்க்கவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

 

‘அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்-அனைவரையும் அரவணைப்போம்’ என்ற கோட்பாட்டின் உந்துதலுடனும், 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடனும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்க்கவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

 

கடந்த ஆறு மாதங்களில் அரசு மேற்கொண்ட எண்ணற்ற முடிவுகள், இந்தியாவை மேலும் வளர்ச்சி அடையச் செய்துள்ளது, சமூகத்திற்கு அதிகாரமளித்தலை வேகப்படுத்தியுள்ளது, ஒற்றுமையை விரிவாக்கியுள்ளது. வரும் காலத்தில் மேலும் கூடுதலாக செயல்பட நாங்கள் விரும்புகிறோம், இதன்மூலம் வளமிக்க, வளர்ச்சி நிறைந்த, புதிய இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம்.

••••••••••••••••••••••••••••


(रिलीज़ आईडी: 1594455) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Kannada