பிரதமர் அலுவலகம்
போர்ச்சுகல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு.அன்டோனியோ கோஸ்டாவிற்கும், அவரது சோஷலிஸ்ட் கட்சிக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2019 12:39PM by PIB Chennai
போர்ச்சுகல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு.அன்டோனியோ கோஸ்டாவிற்கும், அவரது சோஷலிஸ்ட் கட்சிக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள போர்ச்சுகல் பிரதமர் திரு. அன்டோனியோ கோஸ்டா திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“போர்ச்சுகல் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்றுள்ள சோஷலிஸ்ட் கட்சிக்கும் எனது நண்பர் திரு. அன்டோனியோ கோஸ்டாவுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா- போர்ச்சுகல் நட்புறவை மேலும் விரிவாக்க இணைந்து தொடர்ச்சியாகப் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1587501)
வருகையாளர் எண்ணிக்கை : 138