குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பு

Posted On: 30 MAY 2019 9:58PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு நரேந்திர தாமோதரதாஸ் மோடியை பிரதமராக நியமித்தார். பின், பிரதமரின் ஆலோசனையின்படி கீழ்கண்ட நபர்களை குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சர்களாக நியமித்தார்.

கேபினெட் அமைச்சர்கள்:  

1.  திரு. ராஜ்நாத் சிங்

2.  திரு. அமித் ஷா

3.  திரு. நிதின் கட்கரி

4.  திரு. டி வி சதானந்த கவுடா

5.  திருமதி நிர்மலா சீதாராமன்

6.  திரு. ராம்விலாஸ் பாஸ்வான்

7.  திரு. நரேந்திர சிங் தோமர் 

8.  திரு. ரவிசங்கர் பிரசாத்

9.  திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல்

10. திரு. தாவர்சந்த் கெலாட்

11. திரு. சுப்பிரமணியம் ஜெயசங்கர்

12. திரு. ரமேஷ் போக்ரியால் நிஷங்க்

13. திரு. அர்ஜூன் முண்டா

14. திருமதி ஸ்மிருதி சுபின் இரானி

15. டாக்டர் ஹர்ஷ் வர்தன்

16. திரு. பிரகாஷ் ஜவ்டேகர் 

17. திரு. பியூஷ் கோயல்

18. திரு. தர்மேந்திர பிரதான்

19. திரு. முக்தார் அப்பாஸ் நக்வி

20. திரு. பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி

21. டாக்டர் மகேந்திரநாத் பாண்டே

22. டாக்டர் அர்விந்த கன்பத் சாவந்த்

23. திரு. கிரிராஜ் சிங்

24. திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்

இணையமைச்சர்கள்: (தனி பொறுப்பு)

1 திரு. சந்தோஷ் குமார் கங்வார்

2 ராவ் இந்தர்ஜித் சிங்

3 திரு. ஸ்ரீபத் யசோ நாயக்

4 டாக்டர் ஜிதேந்திர சிங்

5 திரு. கிரண் ரிஜிஜூ

6 திரு. பிரகலாத் சிங் படேல் 

7 திரு. ராஜ்குமார் சிங்

8 திரு. ஹர்தீப் சிங் பூரி

9 திரு. மன்சுக் எல். மாண்டவியா

இணையமைச்சர்கள்:

1. திரு. ஃபகன்சிங் குலஸ்தே

2. திரு. அஸ்வினி குமார் சௌபே

3. திரு. அர்ஜூன் ராம் மேக்வால்

4. ஜெனரல் (ஒய்வு) வி கே சிங்

5. திரு. கிஷன் பால் புஜல்

6. திரு. தான்வே ராவ்சாஹேப் தாதாராவ்

7. திரு. ஜி. கிஷன் ரெட்டி

8. திரு. பர்ஷோத்தம் ரூபாலா

9. திரு. ராம்தாஸ் அத்வாலே

10. சாத்வி நிரஞ்சன் ஜோதி

11. திரு. பாபுல் சுக்ரியோ

12. டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்

13. திரு. தோத்ரே சஞ்சய் சாம்ராவ்

14. திரு அனுராக் சிங் தாகூர்

15. திரு அங்கடி சுரேஷ் சந்னாபசாபா

16. திரு நித்யானந்த் ராய்

17. திரு. ரத்தன் லால் கடாரியா

18. திரு. வி. முரளிதரன்

19. திருமதி ரேணுகா சிங் செரூதா

20. திரு. சோம் பிரகாஷ்

21. திரு. ராமேஷ்வர் தேலி

22. திரு. பிரதாப் சந்திர சாரங்கி

23. திரு. கைலாஷ் சௌத்ரி

24. திருமதி தேபஸ்ரீ சௌத்ரி

 

புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (30.05.2019) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் மேல்கண்ட அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.


(Release ID: 1572875) Visitor Counter : 221