மத்திய அமைச்சரவை

இந்தியா- பொலிவியா இடையே மண்ணியல் மற்றும் தாது வளங்கள் தொடர்பான துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 15 APR 2019 12:56PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா- பொலிவியா இடையே மண்ணியல் மற்றும் தாது வளங்கள் தொடர்பான துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019ல் பொலிவியாவில் கையெழுத்தானது.

                                          ******



(Release ID: 1570655) Visitor Counter : 137