மத்திய அமைச்சரவை
இந்தியா – கம்போடியா இடையே தொலைத் தொடர்புத்துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2019 12:54PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கம்போடியா இடையே தொலைத் தொடர்புத்துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019ல் கம்போடியாவில் கையெழுத்தானது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1570654)
வருகையாளர் எண்ணிக்கை : 186