மத்திய அமைச்சரவை

புவி அறிவியல் துறையில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 06 DEC 2018 9:38PM by PIB Chennai

புவி அறிவியியல் துறையில் அறிவியில் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 1, 2018 அன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் பல்வேறு முறைகளில் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தத் துறைகளில் இரு நாடுகளிலும் ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த தொழில் நுட்பத் தகவல்களின் பரிமாற்றம், பயணங்கள், பயிற்சி மற்றும் ஆய்வுகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

 

****


(रिलीज़ आईडी: 1555090) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam