பிரதமர் அலுவலகம்

ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புடினின் இந்தியப் பயணத்தின் போது இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 05 OCT 2018 3:27PM by PIB Chennai

        வரிசை எண்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தம் /உடன்படிக்கை

ரஷ்யாவின் சார்பாக கையெழுத்திட்டவர் 

இந்தியாவின் சார்பாக கையெழுத்திட்டவர்

1.

2019-2023 காலகட்டங்களில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இடையேயான ஆலோசனைகளுக்கான நெறிமுறை

திரு. செர்கே லாவ்ரோவ்

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

திருமதி. சுஷ்மா சுவராஜ்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

2.

ரஷ்ய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் மற்றும் இந்தியாவின் மாறுதலுக்கான தேசிய நிறுவனம் (நித்தி  ஆயோக்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. மாக்சிம் ஒரேஷ்கின்

ரஷ்ய பொருளாதார வளர்ச்சி அமைச்சர்

டாக்டர். ராஜிவ் குமார்

துணைத் தலைவர், நித்தி ஆயோக்

3.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்  திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும்  ரஷ்ய விண்வெளித் துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. டிமிட்ரி ரோகோஸின்

இயக்குநர், ரோஸ்காஸ்மோஸ்

திரு. விஜய் கோக்லே

வெளியுறவுத் துறை செயலர்

4.

இந்தியா மற்றும் ரஷ்ய ரயில்வே துறை இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்

திரு. ஒலெக்  பெலோசெரோவ்

தலைவர், ரஷியன் ரயில்வேயின் ரயில்வேகூட்டு பங்கு நிறுவனம்

திரு. விஜய் கோக்லே

வெளியுறவுத் துறை செயலர்

5.

அணு துறையில் உள்ள ஒத்துழைப்பை முன்னுரிமை படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தளுக்கான செயல் திட்டம்

திரு. அலெக்ஸி லீகாசேவ்

தலைமை இயக்குனர், ரோசடோம்

திரு. கே. என். வியஸ்

அணு சக்தி துறை செயலர்

6.

போக்குவரத்து கல்வியில் மேம்பாட்டு  ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. நிக்கோலே குடஷேவ்

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர்

 

திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா

ரஷ்யாவிற்கான இந்திய தூதர்

7.

 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான ஒத்துழைப்பு குறித்து இந்தியாவின் தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. அலெக்சாண்டர் பிரேவர்மன்

தலைமை இயக்குனர்,

ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் கழகம்

திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா

ரஷ்யாவிற்கான இந்திய தூதர்

8.

உரத்துறையில்  ரஷியன் நேரடி முதலீட்டு நிதியம்; பொது கூட்டு பங்கு நிறுவனம், போஸ்ஆக்ரோ மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம்

திரு. கிரில் டிமித்ரேவ்

தலைமை இயக்குனர்

ரஷியன் நேரடி முதலீட்டு நிதியம்

திரு. அண்ட்ரே குர்யேவ்

தலைமை செயல் அதிகாரி

போஸ்ஆக்ரோ

திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா

ரஷ்யாவிற்கான இந்திய தூதர்

 

 

***



(Release ID: 1548747) Visitor Counter : 392