பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத் பெருவிழா நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 8:55AM by PIB Chennai

சூரியனுக்கு புனிதநீர் சமர்பித்தலுடன் நான்கு நாட்கள் நடைபெற்ற சத் மகா பெருவிழா பண்டிகை நிறைவடைந்துள்ளது என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இயற்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெய்வீகப் பண்டிகையின் போது மனஉறுதி, ஆன்மிக வழிபாடு ஆகியவற்றில் மகத்துவமான சங்கமம் காணப்பட்டதாக கூறிய அவர், நாடு முழுவதும் விரதம் இருக்கும் அனைத்து பக்தர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் சத்தி மையா தனது மங்கலகரமான ஆசீர்வாதங்களை அளிக்கட்டும் என்று பிரார்த்தித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336715&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336865) வருகையாளர் எண்ணிக்கை : 16