பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 8:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத்தலைவர்

திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்து தீபாவளியையொட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

“முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். தீபாவளி நன்னாளையொட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334195&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334415) வருகையாளர் எண்ணிக்கை : 18