பிரதமர் அலுவலகம்
நடுநிலைமை, தன்னலமின்மை, நீதியின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 10:04AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நற்பண்புகள் மிக்க தனிமனிதரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். அனைத்து உயிர்களையும் சமமாக நடத்துதல், தனிப்பட்ட விருப்பு, கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுதல், நீதியின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாதிருத்தல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334231®=3&lang=1
***
SS/LN/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2334309)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam