பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் கேரள மாநில ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 6:07PM by PIB Chennai

கேரள மாநில ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், புது தில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“கேரள மாநில ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332676&reg=3&lang=1

(Release ID: 2332676)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332798) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam