குடியரசுத் தலைவர் செயலகம்
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 12:01PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று (31.10.2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் புதுதில்லியில் உள்ள சர்தார் படேல் சௌக்கிற்குச் சென்று, அங்குள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
(Release ID: 2330757)
****
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2330800)
வருகையாளர் எண்ணிக்கை : 11