குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் அக்டோபர் 30 அன்று பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 12:18PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் அக்டோபர் 30 அன்று பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி
ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

திண்டுக்கல்லில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்களிலும் 39-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329909&reg=3&lang=1  

***

SS/IR/GS/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330008) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Assamese , English , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam