பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமைச்சரவை முன்னாள் செயலாளர் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 12:15PM by PIB Chennai

நித்தி ஆயோக் உறுப்பினரும், அமைச்சரவை முன்னாள் செயலாளருமான திரு ராஜிவ் கௌபா எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

25 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல், அதை செயல்படுத்தும் முறையில் பிரதமர் எவ்வாறு மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் என்பது குறித்து, திரு ராஜிவ் கௌபா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட திட்டங்களுக்கு அப்பால், ஒருங்கிணைந்த மற்றும் குடிமக்களை மையமாக கொண்ட அணுகுமுறை மூலம் இணைப்புதிறன், எளிய வாழ்க்கை  மற்றும் பொருளாதார உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிரதமர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“பிரதமர் மோடி தனது 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல், அதை செயல்படுத்தும் முறையில் எவ்வாறு மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் என்பது குறித்து, நித்தி ஆயோக் உறுப்பினரும், அமைச்சரவை முன்னாள் செயலாளருமான திரு ராஜிவ் கௌபா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட திட்டங்களுக்கு அப்பால், ஒருங்கிணைந்த மற்றும் குடிமக்களை மையமாக கொண்ட அணுகுமுறை மூலம் இணைப்புத்திறன், எளிய வாழ்க்கை மற்றும் பொருளாதார உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்”.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328343&reg=3&lang=1

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2328662) வருகையாளர் எண்ணிக்கை : 18