இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 5:34PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்பாடு மற்றும் தியாகிகள் விவகாரங்களுக்கான அமைப்பின் துணைத் தலைவர் திரு ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நேற்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:
"ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்பாடு மற்றும் தியாகிகள் விவகாரங்களுக்கான அமைப்பின் துணைத் தலைவர் திரு ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நேற்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2327468)
AD/SV/RJ