பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சர்மாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 7:20PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்-11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சாதனை அவரது அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பு என்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆடவர் குண்டு எறிதல் எஃப்-11 போட்டியில் வெண்கலம் வென்ற பிரவீன் சர்மாவுக்கு வாழ்த்துகள். இந்தச் சாதனை அவரது  அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi."

****

(Release ID: 2325503)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325564) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam