பிரதமர் அலுவலகம்
தேர்வு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 11:09PM by PIB Chennai
தேர்வு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
நமது நாட்டின் தேர்வு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
***
(Release ID: 2292135)
TV/SV/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324507)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam