பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 1:40PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323748®=3&lang=1
***
(Release ID: 2323748)
SS/SV/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323877)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam