குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை காலை படை மாற்ற நிகழ்வு
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 4:38PM by PIB Chennai
ஒவ்வொரு சனிக்கிழமையும் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன்புற முற்றத்தில் நடைபெறும் காவலர் படை மாற்ற நிகழ்வு, நாளைமுதல் (2026 அக்டோபர் 10), காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை என்ற புதிய நேரத்திற்கு மாற்றப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
***
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321515)
வருகையாளர் எண்ணிக்கை : 7