பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 நிலைகள் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் குமார். ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 11:59PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைஃபின் 3 நிலைகள் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் குமார். ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய கவனம் துல்லியம், பொறுமை ஆகியவை நாட்டை பெருமிதம் அடையச் செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 நிலைகள் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் குமார். ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் அவர்களுடைய கவனம், துல்லியம், பொறுமை ஆகியவை நாட்டை பெருமிதம் அடையச் செய்துள்ளது. / அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் ய

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315280&reg=3&lang=1

***

TV/IR/LDN/GS   


(வெளியீட்டு அடையாள எண்: 2319548) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam