குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இமாச்சலப் பிரதேசம் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 8:00PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026-ம் ஆண்டு அக்டோபர் 6 முதல் 8 வரை, இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 6 அன்று, இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
அக்டோபர் 7 அன்று, லாஹால்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ரோஹ்தாங்கில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையை குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319361®=3&lang=1
(Release ID: 2319361)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319406)
வருகையாளர் எண்ணிக்கை : 6