சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 6:56PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், பல்வேறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

திருமதி சுனிதா அகர்வால் (முதன்மை உயர் நீதிமன்றம்: அலகாபாத்)

தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு தேவேந்திர குமார் உபத்யாயா, (முதன்மை உயர் நீதிமன்றம்: அலகாபாத்)

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு அபரேஷ் குமார் சிங், (முதன்மை உயர் நீதிமன்றம்: ஜார்க்கண்ட்) ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319337&reg=3&lang=1 

(Release ID: 2319337)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319397) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu