ஆயுஷ்
azadi ka amrit mahotsav

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் அக்டோபர் 31 வரை சிறப்புத் தூய்மை இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2026 10:08AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில், 2026 அக்டோபர் 2 அன்று தூய்மையே சேவை இயக்கம் நிறைவடைந்தது.  2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற இந்த இயக்கத்தில் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மை, பொறுப்பான கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்ததாக “மின்னணுக் கழிவுகளைத் திறம்பட சேகரித்தல், பிரித்தல், அகற்றுதல்” என்ற கருப்பொருளுடன், தற்போது சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெற்று வருகிறது. இது 2026 அக்டோபர் 31 வரை தொடர உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318820&reg=3&lang=1

***

TV/PLM/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2319140) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati