பிரதமர் அலுவலகம்
லடாக் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2026 9:47PM by PIB Chennai
லடாக் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“லடாக் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2301779)
SS/IR/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316576)
வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam