குடியரசுத் தலைவர் செயலகம்
ஆறு நாடுகளின் தூதர்கள் குடியரசுத்தலைவரிடம் தங்களது நியமன ஆவணங்களை வழங்கினர்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 2:32PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (செப்டம்பர் 25, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பின்லாந்து, வியட்நாம், மெக்சிகோ, எஸ்டோனியா, ஐரோப்பிய யூனியன், பெல்ஜியம் ஆகியவற்றின் தூதர்களிடமிருந்து நியமன ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.
தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:
1. திரு மிக்கோ கிவிகோஸ்கி, பின்லாந்து தூதர்
2. திரு ட்ரின் மின் மான், வியட்நாம் தூதர்
3. திரு பெட்ரோ பிளாங்கோ பெரெஸ், மெக்சிகோ தூதர்
4. திருமிகு கிறிஸ்டி கரெல்சோன், எஸ்டோனியா தூதர்
5. திரு ஜென்-எரிக் பாக்கெட், ஐரோப்பிய யூனியன் தூதர்
6. திருமிகு சோஃபி கார்ல்ஷௌசென், பெல்ஜியம் தூதர்
****
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2314955)
வருகையாளர் எண்ணிக்கை : 11