பிரதமர் அலுவலகம்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மாநிலங்களவைத் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஸ்-க்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:09PM by PIB Chennai
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மாநிலங்களவைத் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஸ்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். சாமானிய மக்களுக்குச் சேவையாற்றுவதில் அரசின் உறுதிப்பாடு ஒருபோதும் தளராதது என்றும், இயன்றவரை இதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311640®=3&lang=1
***
TV/SV/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2314037)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam