பிரதமர் அலுவலகம்
துணிச்சல், ஞானம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 12:54PM by PIB Chennai
துணிச்சல், ஞானம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
கதிர்கள் என்றும் சூரியனுடன் இருப்பதைப் போன்று துணிச்சலும், உறுதியும், ஞானமும், வலிமையும் உடையோரிடம் செழுமை நிலைத்திருக்கும் என்று நீதிமொழி கூறுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310757®=3&lang=1
***
PD/IR/GS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310980)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam