குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகை, அருங்காட்சியகம், அமிர்த தோட்டம் ஆகியவற்றை செப்டம்பர் 11 முதல் 13 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 3:51PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகை, குடியரசுத்தலைவர் அருங்காட்சியகம், அமிர்த தோட்டம் ஆகியவற்றை 2026 செப்டம்பர் 11 முதல் 13 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள். குடியரசுத்தலைவர் மாளிகையில் சனிக்கிழமை அன்று (2026 செப்டம்பர் 12) படைமாற்ற நிகழ்ச்சியும் நடைபெறாது.
***
(Release ID: 2308702)
TV/IR/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308863)
வருகையாளர் எண்ணிக்கை : 8