பிரதமர் அலுவலகம்
தேச சேவையே வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2026 11:54AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேச சேவையே 'வளர்ச்சியடைந்த இந்தியாவின்' அடித்தளம் என்பதை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். குடிமைப் பணிகள் தினமான இந்தப் பெருமைமிக்க தருணத்தில், கடைகோடியில் உள்ள மனிதரையும் வளர்ச்சியின் பிரதான பிரிவில் இணைப்பதன் மூலம், அதிகாரம் பெற்ற, செழிப்பான மற்றும் கருணையுள்ள இந்தியாவைக் கட்டமைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“அடக்கம், கருணை, பணிவு, மன்னிப்பு, பொறுமை மற்றும் பற்றின்மை ஆகிய அனைத்தும் அறிவுசார் முழு நிறைவின் ஒளிமயமான பலன்கள் என அந்த சமஸ்கிருத ஸ்லோகம் பொருள்படுகிறது.”
****
(Release ID: 2254040)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304082)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam