பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 6:46PM by PIB Chennai

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் நரேந்திரமோடி."

****

(Release ID: 2253561)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303762) வருகையாளர் எண்ணிக்கை : 12