குடியரசுத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
19 AUG 2026 1:48PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 19, 2026) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 2301100)
SS/IR/SU/KR
(रिलीज़ आईडी: 2301169)
आगंतुक पटल : 7